வேதாகமத்தில் சில வசனங்களை வாசிக்கும்போது சூரியன் சுற்றுவதாக வேதாகமம் கூறுவதாக தெரிகின்றது. உண்மையில் சூரியன் சுற்றுகின்றதா? (ஆர். ஸாம் ஜெயபால், சோத்துப்பாறை, இந்தியா)
சங்கீதம் 19:6 இல் சூரியன் வானங்களின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகின்றது. அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. புவிச் சுற்றுகையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சங்கீதம் 19:6 இல் சூரியன் சுற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு என வாதிட்டனர்.
ஆனால் அண்மைக்காலத்தில் சங்கீதக்காரனின் கூற்று புதுவடிவம் பெற்றது.
சூரியனானது கோள்மண்டலத்துடன் சேர்ந்து அண்டவெளியில் சுற்றுகின்றது என்று
சமீபகால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நம்முடைய சூரியக்குடும்பமானது
மணிக்கு 72,000 மைல்கள் வேகத்தில் செல்கின்றது என்றும் இதன் சுற்றுவட்டம்
பூர்த்தியடைய இரண்டு மில்லியன் நூற்றாண்டுகள் தேவை என்றும்
கணிப்பிடப்பட்டுள்ளது.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

How marvelous Creater we have
ReplyDelete