- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 20 April 2014

வேதமும் விளக்கமும் - மாற்கு 11:25 - ஏன் நின்று ஜெபம் பண்ண வேண்டும்?

 மாற்கு 11:25 இல் நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஏன் நின்று ஜெபம் பண்ண வேண்டும்? (ஆர் ரேவதி, கொழும்பு)
 
யூதர்கள் வழமையாக நின்று கொண்டே ஜெபம் பண்ணுவார்கள். இதனால்தான் ஜெபத்தைப் பற்றி போதிக்கும்போது நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது என்று இயேசுகிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். யூதர்கள் மிகவும் நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது மட்டுமே முழங்காலில் இருந்து ஜெபிப்பதைத் தாம் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மற்றைய நேரங்களில் நின்று கொண்டு வானத்தை அன்னார்ந்து பார்த்த்த வண்ணம் தம் இருகைககளையும் உயர்த்தியே ஜெபம் பண்ணுவார்கள். 




மாற்கு 11:25 
நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். 
 
மேலதிக விபரங்களுக்கு இந்த தொடுப்பையும் பாருங்கள்
 










தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment