- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday, 17 April 2014

வேதமும் விளக்கமும் Good Friday எவ்வாறு நல்லது ஆகும்?

இயேசுகிறிஸ்து மரணடைந்த பெரிய வெள்ளிக்கிழமையை Good Friday என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர். அது எவ்வாறு நல்லது ஆகும். (திருமதி ராணி டைட்டஸ், குஜராத், இந்தியா)

இயேசுகிறிஸ்துவின் மரணம் மனிதர்களுடைய பார்வையில் தீமையானதாக இருந்தாலும் அது உண்மையில் நல்லதொரு செயலாகவே இருக்கின்றது. ஏனென்றால் இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாகவே பாவிகளுக்கு இரட்சிப்பு கிடைக்கின்றது. அவர் சிலுவையில் மரித்தபோது மனிதர்களாகிய நம்முடைய பாவங்கள் அனைத்தையம் சுமந்து தீர்த்து நமக்கு நித்திய ஜீவனைப் பெற்றுத் தந்துள்ளார். இதனால் அவரது மரணத்தின் மூலம் நமக்கு நன்மையே கிடைத்துள்ளது. இதனால்தான் அவர் மரித்த தினத்தை ஆங்கிலத்தில் Good Friday என்று கூறுகின்றனர். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment