- இருவரும் ஒரே சமயத்தில் கோபப்படாதீர்கள்
- வீடு பற்றிக் கொண்டால் தவிர கூச்சல் போடாதீர்கள்
- வாக்குவாதத்தில் இருவரில் யாராவது பெற்றி பெற்றேயாக வேண்டுமென்றால் அது மற்றவராக இருக்கட்டும்.
- ஒருவரை ஒருவர் அன்போடு விமர்சிக்கவும்
- கடந்தகால தவறுகளைச் சொல்லிக்காட்டாதீர்கள்
- உலகத்தை நிராகரித்தாலும் ஒருவரை ஒருவர் நிராகரிக்காதீர்கள்
- தூங்கப்போகுமுன்பே சண்டைபோட்டு முடித்துவிடுவது உத்தமம்
- தவறுகள் செய்துவிட்டால், உடனே ஒப்புக்கொள்ளவும் மன்னிப்பு கேட்கவும் தயராகவே இருங்கள்.
- சண்டைக்கு இரண்டு பேர் தேவைதான். எனினும் மற்றவர் கோபமாயிருக்கும்போது தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சத்தியவசனம் July-Septermber 2006
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment