62. மாற்கு 10:39 இல் நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள் என்று இயேசுகிறிஸ்து எதைப் பற்றி கூறுகின்றார்? (வி.சரோஜா, ஆனமடுவ, இலங்கை)
இயேசுகிறிஸ்து தன் சீடர்களுக்கு கூறிய விடயமே மத்தேயு 10:39 இல் உள்ளது. இது அவர் சிலுவையில் மரிப்பதற்கு முன்னர் சொல்லப்பட்டது. இவ்வசனத்தில், தான் அடையப்போகும் பாடுகளையும் மரணத்தையுமே இயேசுகிறிஸ்து நான் குடிக்கும் பாத்திரம் நான் பெறும் ஸ்நானம் என்று கூறுகின்றார். இயேசுகிறிஸ்துவைப் போலவே அவருடைய சீடர்களும் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவார்கள் என்பதைப் பற்றிய தீரக்கதரிசனமாக இவ்வசனம் உள்ளது. இத்தீரக்க்தரிசனத்தின்படியே சீடர்களுக்கு நடைபெற்றதைப் பிற்கால சரித்திரம் நமக்கு அறித் தருகின்றது.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment