52. வெளிப்படுத்தல் 7:4
இல் ”முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல்
புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள்
இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்”. என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியால்
பரலோகத்தில் இத்தனை பேருக்கு மட்டும்தான் இடம் உள்ளதா? (எஸ். ஜோர்ஜ் விக்டர், ஜம்முகாஷ்மீர், இந்தியா)
வெளிப்படுத்தல் 7:4 இல் முத்திரைப் போடப்பட்டவ்கள் இஸ்ரவேல் மக்களாவர். இந்த இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர் இஸ்ரவேல் ஜாதியினரின் 12 கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அவ்வதிகாரத்தின் 5 முதல் 8 வரையிலான வசனங்கள் அறியத் தருகின்றன. அதற்கடுத்த வசனத்தில், அதாவது 9ம் வசனத்தில் இவைகளுக்குப் பின்பு “இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.” என யோவான் கூறுகின்றார். பரலோகத்தில் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்க்கும் அதிகமானோர் இருப்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்
5.
யூதா கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன்
கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில்
முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
6. ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
7. சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
8. செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment