அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை' (அப். 4:12) இல் நாம் வாசிக்கலாம். இயேசுகிறிஸ்துவும் யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.அறிவித்துள்ளார். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இரட்சிப்படைய வேறுவழிகள் ஏதுவும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. தொடர்புடைய பதிவுகள் :
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment